专业音乐搜索

Adada Mazhaida - Yuvanshankar Raja/Rahul Nambiar.mp3

Adada Mazhaida - Yuvanshankar Raja/Rahul Nambiar.mp3
Adada Mazhaida - Yuvanshankar Raja/Rahul Nambiar
[00:00.000] 作词 : Na. Muth...
[00:00.000] 作词 : Na. Muthukumar
[00:01.000] 作曲 : Yuvanshankar Raja
[00:25.270] அடடா மழைடா அட மழைடா
[00:28.790] அழகா சிரிச்சா புயல் மழைடா
[00:33.240] அடடா மழைடா அட மழைடா
[00:37.200] அழகா சிரிச்சா புயல் மழைடா
[00:41.110] மாரி மாரி மழை அடிக்க
[00:42.990] மனசுக்குள்ள குடை பிடிக்க
[00:44.910] கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
[00:49.120] என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
[00:52.900] மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
[00:56.930] ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
[01:01.150] என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
[01:05.210] அடடா மழைடா அட மழைடா
[01:09.120] அழகா சிரிச்சா புயல் மழைடா
[01:13.910] ♪
[01:45.420] பாட்டு பாட்டு பாடாத பாட்டு
[01:49.150] மழை தான் பாடுது கேட்காத பாட்டு
[01:53.120] உன்னை என்னை சேர்த்து வெச்ச
[01:54.860] மழைக்கொரு சலாம் போடு
[01:57.100] என்னை கொஞ்சம் காணலயே
[01:58.890] உனக்குள்ளே தேடி பாரு
[02:00.950] மந்திரம் போல இருக்கு
[02:02.580] புது தந்திரம் போல இருக்கு
[02:04.890] பம்பரம் போல எனக்கு
[02:06.550] தல மத்தியில் சுத்துது கிறுக்கு
[02:08.840] தேவதை எங்கே என் தேவதை எங்கே
[02:12.540] அது சந்தோஷமா ஆடுது இங்கே
[02:17.780] ♪
[02:53.640] உன்னப்போல வேறாறும் இல்ல
[02:57.140] என்னவிட்டா வேறாறு சொல்ல
[03:01.180] சின்ன சின்ன கண்ணு ரெண்ட
[03:02.940] கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
[03:05.110] இந்த கண்ணு போதலயே
[03:06.970] எதுக்கிவள படைச்சி வெச்சான்
[03:08.820] பட்டாம்பூச்சி பொண்ணு
[03:10.620] நெஞ்சு படபடக்கும் நின்னு
[03:12.940] பூவும் இவளும் ஒண்ணு
[03:14.560] என்னை கொன்னுப்புட்டா கொன்னு
[03:16.970] போவது எங்கே நான் போவது எங்கே
[03:20.690] மனம் தள்ளாடுதே போதையில் இங்கே
[03:25.580] அடடா மழைடா அட மழைடா
[03:29.120] அழகா சிரிச்சா அனல் மழைடா
[03:33.120] அடடா மழைடா அட மழைடா
[03:37.180] அழகா சிரிச்சா அனல் மழைடா
[03:41.080] பின்னி பின்னி மழை அடிக்க
[03:42.900] மின்னல் வந்து குடை பிடிக்க
[03:44.800] வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
[03:49.160] என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு
[03:52.930] குடையை நீட்டி யாரும்
[03:54.760] இந்த மழையை தடுக்க வேணாம்
[03:56.820] அணைய போட்டு யாரும்
[03:58.650] என் மனச அடக்க வேணாம்
[04:01.350] கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு
[04:04.770]
展开