专业音乐搜索

Praaptham (From "Chekka Chivantha Vaanam") (Tamil) - A.R. Rahman/Karthik.mp3

Praaptham (From "Chekka Chivantha Vaanam") (Tamil) - A.R. Rahman/Karthik.mp3
Praaptham (From "Chekka Chivantha Vaanam") (Tamil) - A.R. Rahman/Karthik
[00:00.000] 作词 : Vairamut...
[00:00.000] 作词 : Vairamuthu
[00:01.000] 作曲 : A.R. Rahman
[00:06.540] எங்கே எங்கே வீழ்வோம் என்றே
[00:15.590] அறியா மழை துளிகள்
[00:22.890] விதை மேல் ஒன்றாய்
[00:27.430] சிதை மேல் ஒன்றாய்
[00:32.100] வீழ்வதே...
[00:35.560] பிராப்தம் பிராப்தம்
[00:41.290] விதி வேட்கையே
[00:42.470] பிராப்தம் பிராப்தம்
[00:49.490] சூழ்கிறதே
[00:54.340] இதயமற்ற காலமே உதிரம் சூழ்கிறதே
[01:00.400] உதிரம் சூழ்கிறதே
[01:05.810] வாழ்வையே உதிரம் சூழ்கிறதே
[01:10.190] எந்த வழி ஏக
[01:14.910] எந்த வழி ஏக
[01:18.520] ஓஹோ... ஓ... ஓ... ஓ...
[01:25.400] ஓஹோ... ஓ... ஓ... ஓ...
[01:32.830] ஆசை தீயில் லோகம் வேகின்ற போது
[01:36.350] வானும் மண்ணும் செக்க சிவக்கும்
[01:40.000] கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால்
[01:43.820] செம்மழை தானே வைய்யம் எங்கும் பெய்யும்
[01:48.620] உதிரம் சூழ்கிறதே
[01:52.050] உதிரம் சூழ்கிறதே
[01:55.120] உதிரம் சூழ்கிறதே வாழ்வையே
[02:01.060] ஓஹோ... ஓ... ஓ... ஓ...
[02:08.400] ஓஹோ... ஓ... ஓ... ஓ...
[02:13.390] ஆசை தீயில் லோகம் வேகின்ற போது
[02:17.050] வானும் மண்ணும் செக்க சிவக்கும்
[02:20.480] கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால்
[02:24.190] செம்மழை தானே
[02:26.460] வைய்யம் எங்கும் பெய்யும்
[02:31.940] வெற்றிகளோ
[02:34.440] தோல்விகளோ
[02:37.440] முடிவுகளோ கூட பிராப்தம்
[02:45.940] கோள்கள் எல்லாம் சூரியனை சுற்றுவதும்
[02:49.180] காலத்தின் சரிபாதி இருளுக்குள் நீந்துவதும்
[02:52.340] வாழ்வோடு நீ காணும்
[02:54.310] வரம் போன்ற சாபம் எல்லாம்
[02:58.470] இன்பம் போல் காணும் துன்பம் எல்லாம் பிராப்தம்
[03:06.420] இன்பம் போல் துன்பம் பிராப்தம்
[03:12.020] ஓஹோ... ஓ... ஓ... ஓ...
[03:18.340] ஓஹோ... ஓ... ஓ... ஓ...
[03:25.760]
展开