专业音乐搜索

Kutty Pattas - Santhosh Dhayanidhi/Rakshita Suresh.mp3

Kutty Pattas - Santhosh Dhayanidhi/Rakshita Suresh.mp3
Kutty Pattas - Santhosh Dhayanidhi/Rakshita Suresh
[00:00.000] 作词 : A.Pa. Ra...
[00:00.000] 作词 : A.Pa. Raja
[00:01.000] 作曲 : Santhosh Dhayanidhi
[00:27.067] அடியே அடியே என் குட்டி பட்டாசே
[00:30.148] தனியே தனியே வந்து விட்டு விளாசே
[00:33.923] உயிரே உயிரே என்ன மன்னிச்சு பேசே
[00:37.287] கண்ணால் தீ வீசாதடி
[00:41.799]
[00:47.442] சரிகமபதநி நான் சொல்லி தரவா
[00:51.653] துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
[00:55.091] வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
[00:58.715] இடைவெளி ஏன் நீ வா
[01:00.683] ரெண்டு முத்தம் வைக்க வா
[01:02.554] மணக்கும் அஞ்சடி perfume நீ
[01:04.219] மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
[01:05.952] சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
[01:07.889] முறைச்சா கீரிடும் கண்ணாடி
[01:09.663] உடம்பா சக்கரவள்ளி நீ
[01:11.485] வயசில் மின்னுற அல்லி நீ
[01:13.220] அருகில் பக்கமா வர வெக்கமா
[01:15.379] அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா
[01:17.520] ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
[01:19.055] மனசில் என்ன சத்தம்மா
[01:20.864] வெளிய அதை சொல்லம்மா
[01:22.576] உசிரில் இங்க யுத்தம் மா
[01:24.281] அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
[01:25.969] என்ன தள்ளி வெக்கலாமா
[01:27.729] கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
[01:29.846] கில்லி போல துள்ளி வருவேன்
[01:34.954]
[01:38.631] திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
[01:40.831] ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
[01:42.639] நெத்திப் பொட்டை மாத்திக்கலாம்
[01:44.476] பத்துப் புள்ளை பெத்துக்கலாம்
[01:46.274] விட்டு விட்டு மோதிக்கலாம்
[01:48.124] தொட்டு தொட்டு தேடிக்கலாம்
[01:49.793] விட்ட கொறைய தொட்ட கொறைய
[01:51.917] மத்தபடி தன்னண்ணா
[01:53.761]
[02:19.060] நானோ நீயாகி போனேன்
[02:21.405] நீயோ வேறு ஆளாகி போனாய் ஏனோ
[02:25.809] காத்துக்கிடந்த நாட்கள் இதுவா
[02:29.679] கானல் நீர்போல ஏன் மாற்றினாய்
[02:32.899] இது போதாதே இன்னும் தள்ளி நீ நில்லு
[02:36.797] Single ஆகவே சோகம் பாடு
[02:40.087] இதுபோல இனி ஆகாது
[02:41.693] என்னை மன்னிச்சுடு செல்லக்குட்டி
[02:43.878] பாதம் வழி பாத்து
[02:45.357] என் நெஞ்ச வெச்சு காத்து இருப்பேன்
[02:47.504] ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
[02:49.400] மனசில் என்ன சத்தம்மா
[02:51.001] வெளிய அதை சொல்லம்மா
[02:52.905] உசிரில் இங்க யுத்தம் மா
[02:54.573] அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
[02:56.052] என்னை தள்ளி வெக்கலாமா
[02:58.102] கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
[03:00.299] கில்லி போல துள்ளி வருவேன்
[03:01.543] சரிகமபதநி நான் சொல்லி தரவா
[03:05.212] துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
[03:08.501] வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
[03:12.214] இடைவெளி ஏன் நீ வா
[03:14.314] ரெண்டு முத்தம் வைக்க வா
[03:15.886] மணக்கும் அஞ்சடி perfume நீ
[03:17.753] மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
[03:19.352] சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
[03:21.169] முறைச்சா கீரிடும் கண்ணாடி
[03:23.138] உடம்பா சக்கரவள்ளி நீ
[03:24.900] வயசில் மின்னுற அல்லி நீ
[03:26.504] அருகில் பக்கமா வர வெக்கமா
[03:28.520] அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா
[03:31.024] ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
[03:32.547] மனசில் என்ன சத்தம் மா
[03:34.197] வெளிய அதை சொல்லம்மா
[03:36.076] உசிரில் இங்க யுத்தம் மா
展开