[00:00.00] 作词 : Vairamuthu[00:01.00] 作曲 : A.R. Rahman[00:07.69]முதல் யாதோ முடிவெதுவோ[00:13.17]முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ[00:17.31]முடியாதென்றோ உடலை போலெ உயிரும்[00:21.26]ஐயோ அழிவதுமுண்டோ[00:23.70][00:24.50]உடலென்ற பாண்டம் உடைந்துவிடும்[00:29.02]கதறும் மனமே கவலுற வேண்டாம்[00:33.40]இலைகள் உதிரும் பொழுதில்[00:36.29]மரம் அழிவதில்லை[00:38.63]அக்றினைபோலே அன்றாடம்வாழ்ந்திடு[00:43.62]உலகே நிலையில்லையே[00:56.16][00:56.93]ஓ பூமி பூமி[01:00.54]சுத்தும் சத்தம்[01:02.01]ஆழி ஆழி கத்தும் சத்தம்[01:05.98]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்[01:09.98]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்[01:13.76]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்[01:17.55][01:18.07]கடலில் மீன் ஒன்னு அழுதா[01:21.82]கரைக்கு சேதி வந்து சேருமா[01:25.78]இதயம் தாங்குமா[01:30.90]இதயம் தாங்குமா[01:37.05]இதயமே தாங்குமா[01:45.70]இதயமே[01:48.63][01:49.59]இதயம் தாங்குமா[01:56.74]இதயம் தாங்குமா[02:00.16]இதயம் தாங்குமா[02:04.29]இதயம் தாங்குமா[02:08.17][02:09.34]தாங்குமா[02:11.56]தாங்குமா[02:13.28]தாங்குமா[02:15.96][02:16.78]ஓ பூமி பூமி[02:20.25]சுத்தும் சத்தம்[02:21.97]ஆழி ஆழி கத்தும் சத்தம்[02:25.99]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்[02:30.01]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்[02:33.84]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்[02:37.50][02:38.36]கடலில் மீன் ஒன்னு அழுதா[02:41.86]கரைக்கு சேதி வந்து சேருமா[02:46.62][02:47.76]பாவி நெஞ்சே பத்தவெச்ச பஞ்சே[02:58.67]பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே[03:09.80]வாழ்வதை விடவும்[03:11.83]வழியே கொடிதே[03:13.77]வீழ்வதை விடவும்[03:15.54]பிரிவே கொடிதே[03:17.56][03:18.25]கருவறை எல்லாம் முதலும் அல்ல[03:21.95]முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல[03:25.56]கண்ணீர் வருது உண்மை சொல்ல[03:29.68]பாழும் மனது கேட்குதுமில்ல[03:33.73]நீ எங்கே நீ எங்கே[03:37.14]நாளைக்கு நானும் அங்கே[03:40.23][03:41.13]ஓ பூமி பூமி[03:44.30]சுத்தும் சத்தம்[03:46.11]ஆழி ஆழி கத்தும் சத்தம்[03:50.04]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்[03:54.06]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்[03:57.70]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்[04:01.41][04:02.40]கடலில் மீன் ஒன்னு அழுதா[04:05.88]கரைக்கு சேதி வந்து சேருமா[04:10.96]கரைக்கு சேதி வந்து சேருமா[04:17.23]கரைக்கு சேதி வந்து சேருமா