[00:00.000] 作词 : Mari Selvaraj[00:01.000] 作曲 : Santhosh Narayanan[00:39.420] ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்[00:45.330] அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா[00:51.260] ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்[00:57.100] அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா[01:03.120] அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்[01:06.340] குனிஞ்சு பார்த்தா, பூமி[01:09.200] இடையில் அவந்தான் பாரம்[01:12.440] கால் நடக்க நடக்க நீளும் தூரம்[01:14.820] ஒரு ஊருல ராஜா...[01:29.670] Yeah[01:30.410] ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சாம்[01:33.930] காக்கா கத கேக்கும் போது யான மூஞ்சி தெரியுது[01:36.830] யான கத கேக்கும் போது பூன சத்தம் கேக்குது[01:39.740] பூனக்கத கேக்கும் போது தெருநாய் கொறைக்குது[01:43.020] நாய் கொறைக்க கொறைக்க (வௌ-வௌ-வௌ)[01:46.240] நாய் கொறைக்க (வௌ-வௌ)[01:47.880] காக்கா கூட்டம் செதறுது[01:49.410] யானக் கூட்டம் மெரலுது[01:50.790] பூன வந்து பரண்டுது[01:52.180] சொத்துப்பான ஒடயுது[01:54.060] ஒடயுது ஒடயுது[01:55.640] ராஜாவீட்டு சோத்துப்பான[01:56.800] ஒடையுது ஒடையுது[01:58.050] ராஜாவுக்கு வலிக்குது[01:59.620] கழுத்தெல்லாம் கனக்குது[02:01.090] கழுத்தெல்லாம் கனக்குது[02:02.560] தண்ணீர் கேக்குது[02:04.120] கண்ணீர் பொங்குது[02:07.330] அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா[02:13.240] அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்[02:16.790] குனிஞ்சு பார்த்தா, பூமி[02:19.450] இடையில் அவந்தான் பாரம்[02:22.790] கால் நடக்க நடக்க நீளும் தூரம்[02:25.660] ♪[02:49.050] ஹே இன்னும் கத கேளு[02:50.340] நம்ம ராஜா கதக்கேளு[02:51.990] ஹே இன்னும் கத கேளு[02:53.590] நம்ம ராஜா கதக்கேளு[02:55.150] கோமாளி ராஜா அவன் திண்டாட்டம் போடுறான்[02:58.040] ஊர் கூடி பார்க்கும் போது குத்தாட்டம் ஆடுறான்[03:01.310] குத்தாட்டம் ஆடுறான் குத்தாட்டம் ஆடுறான்[03:12.030] அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா[03:17.770] அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்[03:20.950] குனிஞ்சு பார்த்தா, பூமி[03:23.860] இடையில் அவந்தான் பாரம்[03:27.210] கால் நடக்க நடக்க நீளும் தூரம்[03:29.770] ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்[03:35.300] அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானா[03:41.290] அவன் நிமிர்ந்து பார்த்தா, வானம்[03:44.160] குனிஞ்சு பார்த்தா, பூமி[03:46.980] இடையில் அவந்தான் பாரம்[03:50.280] கால் நடக்க நடக்க நீளும் தூரம்[03:53.930] ஏலே நீ இப்ப கண்ண மூடித்தூங்கு[03:56.330] ராஜாக்கத ரொம்ப நீளம்[03:57.780] நீயும் கண்ண மூடித்தூங்கு ஏலே[04:00.170]